ரோமர் 3:6 - பரிசுத்த பைபிள்6 கூடாது நம்மை தேவன் தண்டிக்க முடியாமல் போனால், பின்பு உலகத்தையும் தேவனால் நியாயந்தீர்க்க முடியாமல் போகும். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 அப்படிச் சொல்லக்கூடாது; அப்படிச்சொன்னால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பது எப்படி? See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 நிச்சயமாக அவர் அப்படிப்பட்டவரல்ல. அப்படியிருக்குமானால், உலகத்தை நியாயந்தீர்க்க இறைவனால் எப்படி முடியும்? See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 ஒருபோதும் அப்படிச் சொல்லவே முடியாது! அப்படிச் சொல்வது சரியாக இருந்தால், இறைவனால் எப்படி இந்த உலகத்தை நியாயம் தீர்க்க முடியும்? See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 அப்படிச் சொல்லக்கூடாது; சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி? See the chapter |