ரோமர் 3:18 - பரிசுத்த பைபிள்18 “அவர்களிடம் தெய்வ பயமில்லை; தேவனிடம் மரியாதையும் இல்லை.” See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்18 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தேவபயம் இல்லை” என்று எழுதியிருக்கிறதே. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202218 “அவர்களுடைய கண்களில் இறைவனைப்பற்றிய பயம் இல்லை.” See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு18 “அவர்களுடைய கண்களில் இறைவனைப் பற்றிய பயம் இல்லை.” See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)18 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே. See the chapter |