Online Bible

- Advertisements -




ரோமர் 3:13 - பரிசுத்த பைபிள்

13 “அவர்களின் வாய்கள் திறந்த சவக் குழிகள் போன்றவை; தங்கள் நாக்குகளை பொய் சொல்லவே பயன்படுத்துகிறார்கள்.” “அவர்கள் சொல்லும் காரியங்கள் பாம்புகளின் விஷத்தைப் போன்றது.”

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

13 அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட சவக்குழி, தங்களுடைய நாக்குகளால் ஏமாற்றுகிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

13 “அவர்களுடைய தொண்டைகள்; திறந்திருக்கிறப் பிரேதக்குழிகள்.” “அவர்களுடைய நாவுகள், வஞ்சனை பேசுகின்றன. விரியன் பாம்புகளின் விஷம் அவர்கள் உதடுகளில் இருக்கிறது.”

See the chapter Copy

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

13 அவர்களுடைய தொண்டை திறக்கப்பட்ட பிரேதக் குழி, “அவர்களுடைய நாவுகள், வஞ்சனை பேசுகின்றன. அவர்கள் உதடுகளின் கீழ் விரியன் பாம்பின் விஷம் இருக்கின்றது.”

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

13 அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது;

See the chapter Copy




ரோமர் 3:13

Follow us:

Advertisements


Advertisements