வெளிப்படுத்தல் 5:7 - பரிசுத்த பைபிள்7 அந்த ஆட்டுக்குட்டி தேவனுடைய வலது கையிலிருந்த தோல் சுருளை எடுத்தது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவருடைய வலது கரத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கினார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 ஆட்டுக்குட்டியானவர் வந்து, அரியணையில் அமர்ந்திருந்தவருடைய கரத்திலிருந்து அந்தப் புத்தகச்சுருளை எடுத்துக்கொண்டார். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 ஆட்டுக்குட்டியானவர் வந்து அரியணையில் அமர்ந்திருந்தவருடைய கரத்திலிருந்து அந்தப் புத்தகத்தை எடுத்துக் கொண்டார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்கினார். See the chapter |