வெளிப்படுத்தல் 3:19 - பரிசுத்த பைபிள்19 “நான் நேசிக்கிற மக்களைத் திருத்துவேன், தண்டிப்பேன். எனவே கடினமாய் முயற்சி செய்யுங்கள். உங்கள் மனதையும் வாழ்வையும் மாற்றிக்கொள்ளுங்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்19 நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; எனவே நீ எச்சரிக்கையாக இருந்து, மனம்திரும்பு. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202219 நான் யார்மீது அன்பு செலுத்துகிறேனோ, அவர்களைக் கடிந்துகொண்டு, கண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே வைராக்கியம் உள்ளவனாயிருந்து, மனந்திரும்பு. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு19 நான் யார் மீது அன்பு செலுத்துகின்றேனோ, அவர்களைக் கடிந்துகொண்டு, தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே ஆர்வமுள்ளவனாய் இருந்து மனந்திரும்பு. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)19 நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. See the chapter |