வெளிப்படுத்தல் 2:4 - பரிசுத்த பைபிள்4 “ஆனால் சில காரியங்களில் உன்மேல் எனக்குக் குறை உண்டு. நீ துவக்க காலத்தில் கொண்டிருந்த அன்பை இப்போது விட்டு விட்டாய். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்4 ஆனாலும், நீ ஆரம்பத்திலே வைத்திருந்த அன்பைவிட்டுவிட்டாய் என்று உன்மேல் எனக்குக் குறை உண்டு. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20224 ஆனால், நான் உன்னில் இந்தக் குறையைக் காண்கிறேன்: உனது ஆரம்பகால அன்பை நீ கைவிட்டு விட்டாய். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு4 ஆனால் நான் உன்னில் இந்தக் குறையைக் காண்கின்றேன். உனது ஆரம்ப கால அன்பை நீ கைவிட்டுவிட்டாய். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)4 ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. See the chapter |