வெளிப்படுத்தல் 2:16 - பரிசுத்த பைபிள்16 எனவே உங்கள் மனதை மாற்றிக்கொள்ளுங்கள். மாறாவிட்டால் நான் விரைவில் உங்களிடம் வருவேன். என் வாயின் வாளால் அவர்களோடு போரிடுவேன். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்16 நீ மனம்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாக உன்னிடம் வந்து, என் வாயின் வாளினால் அவர்களோடு யுத்தம்பண்ணுவேன். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202216 ஆகவே, நீ மனந்திரும்பு! இல்லாவிட்டால், நான் விரைவில் உன்னிடத்தில் வந்து, என்னுடைய வாயின் வாளினாலே அவர்களுக்கு எதிராய் போராடுவேன். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு16 ஆகவே, நீ மனந்திரும்பு! இல்லாவிட்டால் விரைவில் நான் உன்னிடம் வந்து என்னுடைய வாயிலிருந்து வெளியேறும் வாளினாலே அவர்களுக்கு எதிராய் போர் செய்வேன். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)16 நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன். See the chapter |