Online Bible

- Advertisements -




வெளிப்படுத்தல் 16:9 - பரிசுத்த பைபிள்

9 மக்கள் பெரு வெப்பத்தால் எரிக்கப்பட்டனர். அவர்கள் தேவனுடைய பெயரை சபித்தார்கள். இது போன்ற துன்பங்களை எல்லாம் கட்டுப்படுத்தக் கூடியவர் தேவன் ஒருவரே ஆவார். ஆனால் மக்களோ தங்கள் இதயத்தையும் வாழ்வையும் மாற்றி தேவனுக்கு மகிமை செலுத்த மறுத்தனர்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 அப்பொழுது மனிதர்கள் அதிக வெப்பத்தினால் சுடப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தை அவமதித்தார்களேதவிர, அவரை மகிமைப்படுத்த மனம்திரும்பவில்லை.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 அந்தக் கடும் வெப்பத்தினால் மக்கள் பொசுங்கினார்கள். அப்பொழுது இந்த வாதைகளின்மேல் அதிகாரமுள்ள இறைவனின் பெயரை அவர்கள் சபித்தார்களேதவிர, அவர்கள் மனந்திரும்பவும் இறைவனுக்கு மகிமையைச் செலுத்தவும் மறுத்தார்கள்.

See the chapter Copy

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

9 அந்தக் கடும் வெப்பத்தினால் மக்கள் சுட்டெரிக்கப்பட்டபோது, அவர்கள் இந்த வாதைகளின் மேல் அதிகாரமுள்ள இறைவனின் பெயரை சபித்தார்களே தவிர, மனந்திரும்பி இறைவனுக்கு மகிமையைச் செலுத்த மறுத்தார்கள்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை.

See the chapter Copy




வெளிப்படுத்தல் 16:9

Follow us:

Advertisements


Advertisements