வெளிப்படுத்தல் 10:3 - பரிசுத்த பைபிள்3 சிங்கம் கெர்ச்சிப்பதைப்போன்று அத்தூதன் சத்தமிட்டான். பின் ஏழு இடிகளும் சத்தமாக முழங்கின. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல அதிக சத்தமாக ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 சிங்கத்தின் கர்ஜிப்பைப்போல் உரத்த சத்தமிட்டான். அவன் சத்தமிட்டபோது, ஏழு இடிமுழக்கங்கள் மறுமொழியாகச் சத்தமிட்டுப் பேசின. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு3 சிங்கம் கர்ச்சிப்பதைப் போல் உரத்த சத்தமிட்டான். அவன் சத்தமிட்ட போது, ஏழு இடி முழக்கங்களின் குரல்கள் உரைத்தன. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. See the chapter |