Online Bible

- Advertisements -




சங்கீதம் 44:4 - பரிசுத்த பைபிள்

4 என் தேவனே, நீர் என் ராஜா. நீர் கட்டளையிடும், யாக்கோபின் ஜனங்களை வெற்றிக்கு நேராக வழிநடத்தும்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

4 தேவனே, நீர் என்னுடைய ராஜா; யாக்கோபுக்கு ஜெயத்தை கட்டளையிடுவீராக.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

4 இறைவனே, நீரே என் அரசன்; யாக்கோபுக்கு வெற்றியைக் கட்டளையிடுகிறவர் நீரே.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

4 தேவனே, நீர் என் ராஜா; யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.

See the chapter Copy




சங்கீதம் 44:4

Follow us:

Advertisements


Advertisements