சங்கீதம் 38:22 - பரிசுத்த பைபிள்22 விரைந்து வந்து எனக்கு உதவும்! என் தேவனே, என்னை மீட்டருளும். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 என்னுடைய இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் உதவிசெய்ய விரைவாகவாரும். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 என் இரட்சகராகிய யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும். See the chapter |