சங்கீதம் 24:8 - பரிசுத்த பைபிள்8 யார் இந்த மகிமைமிக்க ராஜா? கர்த்தரே அந்த ராஜா. அவரே வல்லமையுள்ள வீரர். கர்த்தரே அந்த ராஜா. அவரே போரின் நாயகன். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 யார் இந்த மகிமையின் இராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமும் உள்ள யெகோவா; அவர் யுத்தத்தில் பராக்கிரமமும் உள்ள கர்த்தராமே. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 இந்த மகிமையின் அரசன் யார்? அவர் பலமும் வலிமையும் உள்ள யெகோவா, அவர் போரில் வல்லமையுள்ள யெகோவா. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே. See the chapter |