சங்கீதம் 17:8 - பரிசுத்த பைபிள்8 கண்ணின் மணியைப்போல என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். உமது சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 கண்மணியைப்போல் என்னைக் காத்து. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 உமது கண்ணின் மணியைப்போல் என்னைக் காத்துக்கொள்ளும்; உமது சிறகுகளின் நிழலின்கீழ், See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 கண்மணியைப்போல என்னைக் காத்தருளும். See the chapter |