Online Bible

- Advertisements -




சங்கீதம் 147:12 - பரிசுத்த பைபிள்

12 எருசலேமே, கர்த்தரைத் துதி! சீயோனே, உன் தேவனைத் துதி!

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

12 எருசலேமே, யெகோவாவுக்கு நன்றி சொல்; சீயோனே, உன்னுடைய தேவனைத் துதி.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

12 எருசலேமே யெகோவாவைப் பாராட்டு; சீயோனே உன் இறைவனைத் துதி.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

12 எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி.

See the chapter Copy




சங்கீதம் 147:12

Follow us:

Advertisements


Advertisements