Online Bible

- Advertisements -




சங்கீதம் 124:5 - பரிசுத்த பைபிள்

5 நம் வாய்மட்டும் எழுந்து நம்மை அமிழ்த்திவிடும் தண்ணீரைப்போன்று அப்பெருமைக்காரர்கள் நடந்துக்கொண்டிருப்பார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

5 கொந்தளிக்கும் தண்ணீர்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

5 பொங்கி வந்த வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்குமே.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

5 கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.

See the chapter Copy




சங்கீதம் 124:5

Follow us:

Advertisements


Advertisements