நீதிமொழி 8:20 - பரிசுத்த பைபிள்20 ஞானமாகிய நான் ஜனங்களை நல் வழியிலேயே நடத்திச்செல்வேன். நான் அவர்களைச் சரியான நியாயத்தீர்ப்பின் வழியில் நடத்திச் செல்வேன். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்20 என்னை நேசிக்கிறவர்கள் மெய்ப்பொருளை பெற்றுக்கொள்ளும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202220 நான் நீதியான வழியிலும் நியாயமான பாதைகளிலும் நடக்கிறேன். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)20 என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், See the chapter |