நீதிமொழி 31:3 - பரிசுத்த பைபிள்3 உனது வல்லமையைப் பெண்களிடம் இழக்காதே. பெண்கள் ராஜாக்களை அழித்திருக்கிறார்கள். எனவே உன்னை அவர்களிடத்தில் தராதே. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்3 பெண்களுக்கு உன்னுடைய பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன்னுடைய வழிகளையும் கொடுக்காதே. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20223 நீ பெண்களிடம் உன் பெலனைக் கொடுக்காதே, அரசர்களை அழிப்பவர்களிடம் சேராதே. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)3 ஸ்திரீகளுக்கு உன் பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே. See the chapter |