Online Bible

- Advertisements -




பிலிப்பியர் 4:7 - பரிசுத்த பைபிள்

7 தேவனுடைய சமாதானம், உங்கள் இதயத்தையும் மனதையும் இயேசு கிறிஸ்துவுக்குள் பாதுகாக்கும். தேவன் தரும் சமாதானம் மிக உயர்ந்தது. நம்மால் புரிந்துகொள்ள முடியாதது.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

7 அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்களுடைய இருதயங்களையும் உங்களுடைய சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவிற்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

7 அப்பொழுது, விளங்கிக்கொள்ளும் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட இறைவனுடைய சமாதானமும், அமைதியும் உங்கள் இருதயங்களையும், மனங்களையும் கிறிஸ்து இயேசுவில் காத்துக்கொள்ளும்.

See the chapter Copy

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

7 அப்போது, விளங்கிக்கொள்ளும் ஆற்றல் அனைத்துக்கும் அப்பாற்பட்டதான இறைவனுடைய சமாதானம், கிறிஸ்து இயேசுவோடு இணைக்கப்பட்டவர்களான உங்கள் இதயங்களையும் மனங்களையும் பாதுகாக்கும்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

7 அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.

See the chapter Copy




பிலிப்பியர் 4:7

Follow us:

Advertisements


Advertisements