Online Bible

- Advertisements -




பிலிப்பியர் 3:2 - பரிசுத்த பைபிள்

2 பாவம் செய்கிற மக்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள். அவர்கள் நாய்களைப் போன்றவர்கள். அவர்கள் நீங்கள் விருத்தசேதனம் செய்யும்படி பலவந்தப்படுத்துவார்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 நாய்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள். விருத்தசேதனக்காரர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 நாய்களுக்கு ஜாக்கிரதையாயிருங்கள், விருத்தசேதனம் வேண்டும் என்பவர்களைக்குறித்து கவனமாயிருங்கள். தீமை செய்கிறவர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

See the chapter Copy

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 பொல்லாத நாய்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், தீமை செய்கின்றவர்களுக்கு எச்சரிக்கையாக இருங்கள், விருத்தசேதனம் செய்பவர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள். சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

See the chapter Copy




பிலிப்பியர் 3:2

Follow us:

Advertisements


Advertisements