Online Bible

- Advertisements -




பிலிப்பியர் 2:9 - பரிசுத்த பைபிள்

9 தேவனுக்குக் கிறிஸ்து பணிந்தார். ஆகையால் தேவன் அவரை மிக முக்கியமான இடத்துக்கு உயர்த்திவிட்டார். தேவன் அவரது பெயரை மற்ற எல்லா பெயர்களையும் விட உயர்வாக்கினார்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

9 ஆகவே, தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

9 அதனாலே இறைவன் அவரை மிக மேலான இடத்திற்கு உயர்த்தி, எல்லாப் பெயர்களையும்விட உன்னதமான பெயரை அவருக்குக் கொடுத்தார்.

See the chapter Copy

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

9 ஆகவே, இறைவன் அவரை அதிமேன்மையான நிலைக்கு உயர்த்தி, எல்லாப் பெயர்களையும்விட அதிமேன்மை தங்கிய பெயரை அவருக்கு வழங்கினார்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

9 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

See the chapter Copy




பிலிப்பியர் 2:9

Follow us:

Advertisements


Advertisements