Online Bible

- Advertisements -




பிலிப்பியர் 2:28 - பரிசுத்த பைபிள்

28 எனவே, அவனை நான் உங்களிடம் அனுப்பி வைக்கப் பெரிதும் விரும்புகிறேன். நீங்கள் அவனைப் பார்க்கும்போது உங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும். நானும் உங்களைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்த முடியும்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

28 ஆகவே, நீங்கள் அவனை மீண்டும் பார்த்து சந்தோஷப்படவும், என் துக்கம் குறையவும், அவனை சீக்கிரமாக அனுப்பினேன்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

28 ஆகையால், நீங்கள் மீண்டும் அவனைக் கண்டு மகிழ்ச்சியடையும்படி, அவனை அனுப்புவதற்கு நான் மிகவும் ஆவலாய் இருக்கிறேன். அப்பொழுது என் கவலை குறையும்.

See the chapter Copy

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

28 ஆகையால் நீங்கள் மீண்டும் அவனைக் கண்டு சந்தோஷம் அடைவதற்காக, அவனை அனுப்புவதற்கு நான் மிகவும் ஆவலாய் இருக்கின்றேன். அப்போது நானும் கவலையின்றி இருப்பேன்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

28 ஆகையால் நீங்கள் அவனை மறுபடியும் கண்டு சந்தோஷப்படவும், என் துக்கங்குறையவும், அவனை அதிசீக்கிரமாய் அனுப்பினேன்.

See the chapter Copy




பிலிப்பியர் 2:28

Follow us:

Advertisements


Advertisements