எண்ணாகமம் 31:37 - பரிசுத்த பைபிள்37 அவர்கள் 675 ஆடுகளை கர்த்தருக்குக் கொடுத்தனர். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்37 இந்த ஆடுகளிலே யெகோவாவுக்கு வரியாக வந்தது 675. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202237 இவற்றில் 675 செம்மறியாடுகள் யெகோவாவின் பங்காகக் கொடுக்கப்பட்டன. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)37 இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து. See the chapter |