Online Bible

- Advertisements -




எண்ணாகமம் 3:2 - பரிசுத்த பைபிள்

2 ஆரோனுக்கு நான்கு குமாரர்கள் இருந்தனர். நாதாப் முதல் குமாரன். அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள் இளையவர்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 ஆரோனுடைய மகன்கள், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 ஆரோனின் மகன்களின் பெயர்களாவன: மூத்த மகனான நாதாப், பின்பு அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோர்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 ஆரோனுடைய குமாரர், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே.

See the chapter Copy




எண்ணாகமம் 3:2

Follow us:

Advertisements


Advertisements