Online Bible

- Advertisements -




எண்ணாகமம் 10:23 - பரிசுத்த பைபிள்

23 அடுத்து மனாசேயின் கோத்திரம் வந்தது. பெதாசூரின் குமாரனான கமாலியேல் அதற்குத் தலைவனாக இருந்தான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

23 மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் இராணுவத்திற்குப் பெதாசூரின் மகன் கமாலியேல் தலைவனாக இருந்தான்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

23 பெதாசூரின் மகன் கமாலியேல், மனாசே கோத்திரப் பிரிவுக்குத் தலைமை தாங்கினான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

23 மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குப் பெதாசூரின் குமாரன் கமாலியேல் தலைவனாயிருந்தான்.

See the chapter Copy




எண்ணாகமம் 10:23

Follow us:

Advertisements


Advertisements