மாற்கு 2:28 - பரிசுத்த பைபிள்28 எனவே மனித குமாரன்தான் மற்ற நாட்களுக்கும் மட்டுமல்ல, ஓய்வு நாளுக்கும் எஜமானராக இருக்கிறார்” என்று சொன்னார். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்28 எனவே மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202228 அந்தப்படியே மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன்” என்றார். See the chaptermārku eɹudhina suvisēsham 1952 (rōman thamiɹ)28 āhaiyāl manushahumāran ōivunāɹlukum āɹndavarāi irukirār,’ endrār. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு28 ஆகவே மனுமகனே ஓய்வுநாளின் ஆண்டவர்” என்றார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)28 ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார். See the chapter |