மத்தேயு 27:9 - பரிசுத்த பைபிள்9 தீர்க்கதரிசி எரேமியா சொன்னபடி இது நடந்தது. “அவர்கள் முப்பது வெள்ளி நாணயங்களை எடுத்துக் கொண்டார்கள். அதுவே இஸ்ரவேலர்கள் அவருக்கு (இயேசுவுக்கு) நிர்ணயித்த விலை. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 இஸ்ரவேல் பிள்ளைகளால் மதிக்கப்பட்டவருக்குக் விலையாக முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 இதனால் இறைவாக்கினன் எரேமியாவினால் கூறப்பட்டது நிறைவேறியது: “அவர்கள் முப்பது வெள்ளிக்காசை எடுத்தார்கள். அதுவே இஸ்ரயேல் மக்கள் அவருக்கு மதிப்பிட்ட விலை. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 இறைவாக்கினன் எரேமியாவினால், “இஸ்ரயேல் மக்கள் அவருக்கு மதிப்பிட்ட விலையான முப்பது வெள்ளிக் காசுகளை அவர்கள் எடுத்து, See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, See the chapter |