மத்தேயு 25:2 - பரிசுத்த பைபிள்2 அவர்களில் ஐந்து பெண்கள் முட்டாள்கள்; ஐந்து பெண்கள் புத்திசாலிகள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்2 அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாக இருந்தார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20222 அவர்களில் ஐந்துபேர் புத்தியில்லாத கன்னிகைகளாகவும் ஐந்துபேர் புத்தியுள்ள கன்னிகைகளாகவும் இருந்தார்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு2 அவர்களில் ஐந்து பேர் புத்தியில்லாதவர்களாகவும், ஐந்து பேர் ஞானமுள்ளவர்களாகவும் இருந்தார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)2 அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமா யிருந்தார்கள். See the chapter |