மத்தேயு 22:22 - பரிசுத்த பைபிள்22 இயேசு கூறியதைக் கேட்ட அவர்கள் வியப்படைந்தார்கள். இயேசுவை விட்டு விலகிச் சென்றார்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்22 அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரைவிட்டுப் போய்விட்டார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202222 அவர்கள் இதைக் கேட்டவுடன் வியப்படைந்து இயேசுவை விட்டுச் சென்றார்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு22 அவர்கள் இதைக் கேட்டவுடன் வியப்படைந்து, அவரைவிட்டுப் போனார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)22 அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள். See the chapter |