லூக்கா 8:40 - பரிசுத்த பைபிள்40 இயேசு கலிலேயாவுக்குத் திரும்பிச் சென்றபோது மக்கள் அவரை வரவேற்றனர். ஒவ்வொருவரும் அவருக்காகக் காத்திருந்தனர். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்40 இயேசு திரும்பிவந்தபோது மக்களெல்லோரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202240 இயேசு திரும்பிவந்தபோது, அவருக்காக காத்துக்கொண்டிருந்த மக்கள் அவரை வரவேற்றனர். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு40 இயேசு திரும்பி வந்தபோது, கூடியிருந்தவர்கள் அவரை வரவேற்றார்கள்; ஏனெனில், அவர்கள் எல்லோரும் அவரை எதிர்பார்த்து, காத்துக் கொண்டிருந்தார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)40 இயேசு திரும்பி வந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள். See the chapter |