லூக்கா 7:30 - பரிசுத்த பைபிள்30 ஆனால் பரிசேயர்களும், வேதபாரகரும் தேவனுடையத் திட்டத்தைத் தங்களுக்கென்று ஏற்றுக்கொள்ள மறுத்தனர். யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதை அவர்கள் அனுமதிக்கவில்லை.) See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 ஆனால், பரிசேயர்களும் நியாயப்பண்டிதர்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெறாமல் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 ஆனால் பரிசேயரும் மோசேயின் சட்ட வல்லுநர்களும் யோவானிடம் திருமுழுக்கு பெறாததினால், தங்களுக்கான இறைவனுடைய நோக்கத்தைப் புறக்கணித்தார்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு30 ஆனால் பரிசேயரும் நீதிச்சட்ட நிபுணர்களுமோ, யோவானிடம் ஞானஸ்நானத்தைப் பெற்றுக் கொள்ளாதவர்களாய் தங்களுக்கான இறைவனுடைய நோக்கத்தைப் புறக்கணித்தார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள். See the chapter |