Online Bible

- Advertisements -




லேவியராகமம் 8:6 - பரிசுத்த பைபிள்

6 பிறகு மோசே ஆரோனையும் அவனது குமாரர்களையும் அழைத்து வந்து அவர்களை தண்ணீரால் கழுவினான்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

6 யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே, ஆரோனையும் அவனுடைய மகன்களையும் வரவழைத்து, அவர்களைத் தண்ணீரில் குளிக்கச்செய்து,

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

6 பின்பு மோசே ஆரோனையும் அவன் மகன்களையும் சபைக்கு முன்பாக அழைத்துவந்து, அவர்களைத் தண்ணீரால் கழுவினான்.

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

6 கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து,

See the chapter Copy




லேவியராகமம் 8:6

Follow us:

Advertisements


Advertisements