லேவியராகமம் 13:35 - பரிசுத்த பைபிள்35 ஆனால் அந்தச் சொறி அதற்குப்பிறகு பரவினால் See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்35 அவன் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கப்பட்டபின்பு, அந்தச் சொறி, தோலில் இடங்கொண்டதானால், See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202235 ஆனாலும் அவன் சுத்தமானவன் என அறிவிக்கப்பட்ட பின்னும் சொறி தோலில் பரவினால், See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)35 அவன் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கப்பட்டபின், அந்தச் சொறி தோலில் இடங்கொண்டதானால், See the chapter |