Online Bible

- Advertisements -




எரேமியா 6:21 - பரிசுத்த பைபிள்

21 எனவே இதுதான் கர்த்தர் கூறுவது: “யூதாவிலுள்ள ஜனங்களுக்கு நான் சிக்கல்களை கொண்டு வருவேன். அவை ஜனங்களை விழச் செய்யும் கற்களைப்போன்று இருக்கும். தந்தைகளும் குமாரர்களும் ஒருவர் மேல் ஒருவர் இடறி விழுவார்கள். நண்பர்களும் அருகில் உள்ளவர்களும் மரித்துப்போவார்கள்.”

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

21 ஆகையால் இதோ, நான் இந்த மக்களுக்கு இடறல்களை வைப்பேன்; அவைகள்மேல் தகப்பன்களும், பிள்ளைகளும், நண்பர்களும், அண்டைவீட்டுக்காரனும், ஏகமாக இடறுண்டு அழிவார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

21 ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: “நான் இந்த மக்களுக்கு முன்பாக தடைகளை வைப்பேன். தந்தையரும், மகன்களும் அவைகளின்மேல் இடறி விழுவார்கள்; அயலவரும், சிநேகிதரும் அழிந்துபோவார்கள்.”

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

21 ஆகையால் இதோ, நான் இந்த ஜனத்துக்கு இடறல்களை வைப்பேன்; அவைகள்மேல் பிதாக்களும், பிள்ளைகளும், குடியானவனும், அவனுக்கடுத்தவனும், ஏகமாய் இடறுண்டு அழிவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

See the chapter Copy




எரேமியா 6:21

Follow us:

Advertisements


Advertisements