எரேமியா 30:23 - பரிசுத்த பைபிள்23 “கர்த்தர் மிகவும் கோபமாக இருந்தார்! அவர் ஜனங்களைத் தண்டித்தார். அத்தண்டனைப் புயலைப்போன்று வந்தது. அத்தீய ஜனங்களுக்கு எதிராகத் தண்டனையானது பெருங்காற்றாக அடித்தது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 இதோ, கோராவாரிக் காற்றாகிய யெகோவாவுடைய பெருங்காற்று கடுமையாக எழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 பாருங்கள், யெகோவாவின் கோபம் புயல்காற்றைப்போல உக்கிரமாய் எழும்பும்; அது கொடியவர்களின் தலையின்மேல் சுழன்று அடிக்கும். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 இதோ, கோராவாரிக் காற்றாகிய கர்த்தருடைய பெருங்காற்று உக்கிரமாயெழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும். See the chapter |