எரேமியா 2:30 - பரிசுத்த பைபிள்30 “யூதாவின் ஜனங்களே, நான் உங்களைத் தண்டித்தேன். ஆனால் அது உதவவில்லை. நீங்கள் தண்டிக்கப்பட்டபோது என்னிடம் திரும்பி வரவில்லை. உங்களிடம் வந்த தீர்க்கதரிசிகளை வாளால் கொன்றீர்கள். நீங்கள் ஆபத்தான சிங்கத்தைப் போன்றவர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்றீர்கள்.” See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்30 நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்கதரிசிகளைப் பட்சித்தது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202230 “உன் மக்களை நான் வீணாய் தண்டித்தேன்; நான் அவர்களை திருத்தியபோது அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பசிகொண்ட ஒரு சிங்கத்தைப்போல உங்களுடைய வாளே உங்கள் இறைவாக்கினரை இரையாக்கி விழுங்கியது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)30 நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்கதரிசிகளைப் பட்சித்தது. See the chapter |