யாக்கோபு 5:1 - பரிசுத்த பைபிள்1 பணக்காரர்களே! கவனியுங்கள், கதறுங்கள், துக்கமாயிருங்கள். ஏனென்றால் பெரும் துன்பம் உங்களுக்கு வரப்போகிறது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 செல்வந்தர்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் பெருந்துன்பங்களினிமித்தம் அலறி அழுங்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 செல்வந்தர்களே, கேளுங்கள், கவனமாய் நடவுங்கள். உங்கள்மேல் வரப்போகும் துன்பங்களுக்காக அழுது புலம்புங்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 செல்வந்தர்களே கேளுங்கள்! உங்கள் மீது வரப்போகும் துன்பங்களுக்காக அழுது புலம்புங்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள். See the chapter |