யாக்கோபு 3:7 - பரிசுத்த பைபிள்7 மக்கள் எல்லாவகையான மிருகங்கள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன ஆகியவற்றையெல்லாம் அடக்கும் வலிமை பெற்றவர்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்7 எல்லாவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நீரில்வாழும் உயிரினங்கள் ஆகிய இவைகள் மனிதர்களால் அடக்கப்படும், அடக்கப்பட்டதும் உண்டு. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20227 எல்லா விதமான மிருகங்களும், பறவைகளும், ஊரும் பிராணிகளும், கடலில் வாழும் உயிரினங்களும் மனிதனால் அடக்கிக் கட்டுப்படுத்தப்படுகின்றன. அப்படிக் கட்டுப்படுத்தப்பட்டும் இருக்கின்றன. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு7 எல்லாவிதமான மிருகங்களும், பறவைகளும், ஊரும் பிராணிகளும், கடல் வாழ் உயிரினங்களும் மனிதனால் கட்டுப்படுத்தப்பட்டன, கட்டுப்படுத்தப்படுகின்றன. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)7 சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும் பிராணிகள், நீர்வாழும் ஜெந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு. See the chapter |