யாக்கோபு 2:25 - பரிசுத்த பைபிள்25 ராகாப் இன்னொரு எடுத்துக்காட்டாகும். அவள் ஒரு விலைமகள். ஆனால் அவள் தனது செயல்களால் தேவனுக்கு முன் நீதியுள்ளவளாக்கப்பட்டாள். அவள் தேவனுடைய பிள்ளைகளான ஒற்றர்களைத் தன் வீட்டிற்குள் வைத்திருந்து, அவர்கள் தப்பிச் செல்ல உதவினாள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்25 அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாக அனுப்பிவிட்டபோது, செயல்களினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்? See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202225 அவ்வாறே, வேசியாகிய ராகாபும் இஸ்ரயேல் ஒற்றர்களுக்குத் தங்குவதற்கு இடமளித்து, வேறு வழியாய் அவர்களை அனுப்பிவைத்த செயலினால் நீதியுள்ளவள் என்று எண்ணப்பட்டாள் அல்லவா? See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு25 அவ்வாறே, ராகாப் எனப்பட்ட விலைமாது, இஸ்ரயேலரின் ஒற்றர்களை ஏற்றுக்கொண்டு, வேறு வழியாய் அவர்களை அனுப்பி வைத்த செயலினால், நீதியுள்ளவள் என்று எண்ணப்பட்டாள் அல்லவா? See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)25 அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்? See the chapter |