எபிரெயர் 4:9 - பரிசுத்த பைபிள்9 தேவனுடைய பிள்ளைகளுக்கு இளைப்பாறுதலுக்குரிய நாள் வர இருக்கிறது என்பதை இது காட்டுகிறது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 எனவே, தேவனுடைய மக்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாக இருக்கிறது. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 ஆகவே, இறைவனுடைய மக்களுக்கான ஓய்வு இனி வரவேண்டியதாயிருக்கிறது. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 ஆகவே, இறைவனுடைய மக்களுக்கான ஓய்வு இனிமேல்தான் வர வேண்டியதாயிருக்கிறது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. See the chapter |