எபிரெயர் 4:6 - பரிசுத்த பைபிள்6 சிலர் தேவனுடைய இளைப்பாறுதலில் நுழையப் போகிறார்கள் என்பது உண்மை. ஆனால் முதலில் நற்செய்தியைக் கேட்டவர்கள் தேவனுடைய இளைப்பாறுதலில் நுழையவில்லை. அவர்கள் கீழ்ப்படியவில்லை என்பது தான் காரணம். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 எனவே, சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாக இருக்கிறதினாலும், நற்செய்தியை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாததினாலே அதில் நுழையாமல்போனதினாலும், See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 முற்காலத்தில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதைக் கேட்டவர்கள் தங்களுடைய கீழ்ப்படியாமையினால் அதற்குள் பிரவேசிக்காதிருந்தார்கள். எனினும் சிலர் இன்னும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள் என்பது நிச்சயம். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 முற்காலத்தில் அறிவிக்கப்பட்ட நற்செய்தியை கேட்டவர்களின் கீழ்ப்படியாமையால் அவர்கள் அந்த ஓய்வுக்குள் உட்பிரவேசிக்க முடியாவிட்டாலும், இன்னும் வேறு சிலருக்கு சந்தர்ப்பம் உள்ளது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற் போனபடியினாலும், See the chapter |