எபிரெயர் 13:9 - பரிசுத்த பைபிள்9 எல்லா வகையான தவறான உபதேசங்களும் உங்களைத் தவறான வழியில் செலுத்தாதபடிக்குக் கவனமாக இருங்கள். உங்கள் இதயம் தேவனுடைய கிருபையால் பலம் பெறட்டும். அது உணவு பற்றிய சட்டங்களால் நிறையாமல் இருக்கட்டும். அது உங்களுக்குப் பயன் தராது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்9 பலவிதமான அந்நிய போதனைகளால் அலைந்து திரியாமல் இருங்கள். உணவுபொருட்களால் இல்லை, கிருபையினாலே இருதயம் உறுதிப்படுத்தப்படுகிறது நல்லது; உணவுபொருட்களால் பயனில்லையே. See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20229 பல்வேறுபட்ட விசித்திரமான போதனைகளினால், வழிவிலகிப் போகாதிருங்கள். எந்த பயனும் இல்லாத சடங்குமுறை உணவு வகைகளினால் அல்ல கிருபையினால் நம்முடைய இருதயம் பெலப்படுவதே நல்லது. See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு9 பல்வேறுபட்ட விசித்திரமான போதனைகளினால் வழிவிலகிப் போகாதிருங்கள். உண்பவர்களுக்கு எந்தப் பயனும் இல்லாத சடங்கு முறை உணவு வகைகளினால் அன்றி, கிருபையினால் நம்முடைய இருதயம் பலப்படுவதே நல்லது. See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)9 பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜன பதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே. See the chapter |