ஆதியாகமம் 9:24 - பரிசுத்த பைபிள்24 திராட்சை ரசத்தைக் குடித்ததினால் தூங்கிய நோவா எழுந்ததும் தனது இளைய குமாரனான காம் செய்தது அவனுக்குத் தெரியவந்தது. See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்24 நோவா திராட்சைரசத்தின் போதைதெளிந்து விழித்தபோது, தன் இளையமகன் தனக்குச் செய்ததை அறிந்து: See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202224 நோவா வெறி தெளிந்து எழுந்தபோது, தன் இளையமகன் தனக்குச் செய்ததை அறிந்தான். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)24 நோவா திராட்சரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோது, தன் இளையகுமாரன் தனக்குச் செய்ததை அறிந்து: See the chapter |