கலாத்தியர் 2:8 - பரிசுத்த பைபிள்8 ஒரு அப்போஸ்தலனைப்போலப் பணியாற்றும்படி பேதுருவுக்கு தேவன் அதிகாரத்தைத் தந்தார். யூதர்களுக்குப் பேதுருவும் ஒரு அப்போஸ்தலனாகவே இருந்தான். நானும் ஒரு அப்போஸ்தலனைப்போல பணியாற்ற தேவன் எனக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். ஆனால் நானோ யூதர் அல்லாதவர்களுக்காக அப்போஸ்தலனாக இருக்கிறேன். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்8 விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக பேதுருவிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிப்பதற்காக எனக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டதென்று அவர்கள் பார்த்து; See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20228 ஏனெனில் யூதர்களுக்கு பேதுருவின் அப்போஸ்தல ஊழியத்தின் மூலமாக செயலாற்றிய இறைவன், யூதரல்லாத மக்களுக்கு அப்போஸ்தலனான என் ஊழியத்தின் மூலமும் செயலாற்றினார். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு8 ஏனெனில் விருத்தசேதனம் பெற்றவர்களுக்கு அப்போஸ்தல ஊழியத்தைச் செய்ய ஆற்றல் அளித்து பேதுருவின் மூலமாக செயலாற்றிய இறைவனே, யூதரல்லாதவர்களுக்கு அப்போஸ்தல ஊழியத்தைச் செய்ய ஆற்றல் அளித்து என் மூலமாகவும் செயலாற்றினார். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)8 விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பேதுருவுக்குக் கையளிக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி அது எனக்கும் கையளிக்கப்பட்டதென்று அவர்கள் கண்டு; See the chapter |