எபேசியர் 5:10 - பரிசுத்த பைபிள்10 தேவனுக்கு விருப்பமானது எது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்10 கர்த்தருக்குப் பிரியமானது என்னவென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202210 எனவே கர்த்தருக்கு மகிழ்ச்சி கொடுக்கக்கூடியது எது என்று அறிந்துகொள்ளுங்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு10 எனவே, கர்த்தரை சந்தோஷப்படுத்துவது எது என்பதை ஆராய்ந்து அறிந்துகொள்ளுங்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)10 கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். See the chapter |