எபேசியர் 4:6 - பரிசுத்த பைபிள்6 எல்லாருக்கும் ஒரே பிதாவான தேவன் உண்டு. அவர் எல்லாவற்றையும் ஆள்பவர். அவர் எல்லா இடங்களிலும் எல்லாவற்றிலும் இருப்பவர். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்6 எல்லோருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லோர்மேலும், எல்லோரோடும், உங்கள் எல்லோருக்குள்ளும் இருக்கிறவர். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20226 ஒரே இறைவனாகவும், எல்லோருக்கும் தந்தையாகவும் இருக்கிறவரும் ஒருவரே. அவர் எல்லோருக்கும் மேலாக ஆட்சி செய்கிறவர். அவரே எல்லோரோடும், எல்லோரிலும் செயலாற்றுகிறவர். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு6 எல்லாருக்கும் தந்தையாய் இருக்கின்றவரான ஒரே இறைவனும் இருக்கின்றார், அவர் எல்லோருக்கும் மேலாக இருந்து எல்லோரோடும் எல்லோருக்குள்ளும் செயலாற்றுகின்றவர். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)6 எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். See the chapter |