Online Bible

- Advertisements -




எபேசியர் 4:2 - பரிசுத்த பைபிள்

2 எப்போதும் பணிவும், சாந்தமும் உடையவர்களாக இருங்கள். பொறுமையோடு ஒருவரை ஒருவர் அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

See the chapter Copy

இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்

2 மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் அதிக பொறுமையும் உள்ளவர்களாக, அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,

See the chapter Copy

இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022

2 முழுமையான தாழ்மையும் சாந்தமும் உள்ளவர்களாய் இருங்கள்; ஒருவரையொருவர் சகித்து, பொறுமையோடு அன்புடன் நடவுங்கள்.

See the chapter Copy

இலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு

2 தாழ்மையும் சாந்தமும் நிறைந்தவர்களாய், பொறுமையுடன் அன்பினால் ஒருவர் மீது ஒருவர் சகிப்புத் தன்மையுடன் இருந்து,

See the chapter Copy

பரிசுத்த வேதாகமம் O.V. (BSI)

2 மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,

See the chapter Copy




எபேசியர் 4:2

Follow us:

Advertisements


Advertisements