எபேசியர் 3:17 - பரிசுத்த பைபிள்17 கிறிஸ்து உங்கள் இதயத்தில் விசுவாசத்தின் மூலம் வாழ நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் வாழ்க்கை அன்பால் கட்டப்படவும், அன்பில் வல்லமையாக இருக்கவும் நான் பிரார்த்தனை செய்கிறேன். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்17 விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்களுடைய இருதயங்களில் குடியிருக்கவும், நீங்கள் அன்பிலே வேர் ஊன்றி, நிலைபெற்றவர்களாகி, See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202217 அதனால் விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்து உங்கள் இருதயங்களில் குடியிருப்பார். நீங்கள் அன்பிலே வேரூன்றியவர்களாகவும், அதில் அஸ்திபாரம் இடப்பட்டவர்களாகவும் இருக்கவேண்டும் என்றும் மன்றாடுகிறேன். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு17 உங்கள் உள்ளார்ந்த மனிதனை உறுதியாகப் பலப்படுத்த வேண்டும் என்று அவரிடம் மன்றாடுகிறேன். இதனால் நீங்கள் அன்பிலே வேரூன்றியவர்களாகவும், அதில் அத்திவாரம் இடப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் மன்றாடுகிறேன். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)17 விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, See the chapter |