எபேசியர் 2:1 - பரிசுத்த பைபிள்1 கடந்த காலத்தில் உங்கள் ஆன்மீகமான வாழ்வு செத்துப்போயிற்று. இதற்கு, உங்களது பாவங்களும், தேவனுக்கு எதிரான உங்களது கெட்ட செயல்களுமே காரணம் See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாக இருந்த உங்களை உயிர்ப்பித்தார். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 20221 நீங்களோ ஒருகாலத்தில் உங்களுடைய மீறுதல்களிலும், பாவங்களிலும் மரித்தவர்களாக இருந்தீர்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு1 நீங்களோ ஒரு காலத்தில் உங்கள் நெறிமீறுதல்களினாலும் பாவங்களாலும் உயிரற்ற நிலையில் இருந்து, See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். See the chapter |