கொலோசேயர் 4:15 - பரிசுத்த பைபிள்15 லவோதிக்கேயாவில் உள்ள சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்து கூறுங்கள். நிம்பாவுக்கும் அவனது வீட்டில் கூடுகிற சபைக்கும் வாழ்த்து கூறுங்கள். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்15 லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரர்களையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202215 லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரர்களுக்கும், நிம்பாவுக்கும், அவளுடைய வீட்டில் கூடிவருகிற சபையினருக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு15 லவோதிக்கேயாவிலிருக்கின்ற சகோதரர்களுக்கும் நிம்பாவுக்கும் அவளுடைய வீட்டில் ஒன்றுகூடுகின்ற சபையினருக்கும் என் வாழ்த்துதல்களைத் தெரிவியுங்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)15 லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள். See the chapter |