அப்போஸ்தலர் 9:23 - பரிசுத்த பைபிள்23 பல நாட்களுக்குப் பிறகு, யூதர்கள் சவுலைக் கொல்லத் திட்டமிட்டனர். See the chapterஇண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்23 சிலநாட்கள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள். See the chapterஇந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 202223 இவ்வாறு பல நாட்கள் சென்றபின்பு, யூதர்கள் சவுலைக் கொலைசெய்வதற்கு சூழ்ச்சி செய்தார்கள். See the chapterஇலங்கை இலகு தமிழ் மொழிபெயர்ப்பு23 இவ்வாறு பல நாட்கள் சென்ற பின்பு, யூதர்கள் ஒன்றுகூடி அவனைக் கொலை செய்வதற்குச் சதித் திட்டம் தீட்டினார்கள். See the chapterபரிசுத்த வேதாகமம் O.V. (BSI)23 அநேகநாள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள். See the chapter |